Tag: தமன
போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் கைது
தமன, வனகமுவ பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் என்ற போர்வையில் வீடொன்றில் இயங்கி வந்த 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் தயாரிக்கும் தொழிற்சாலையை சுற்றிவளைத்து மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போலி ... Read More