Tag: தர்ஜினி சிவலிங்கம்
திருமண பந்தத்தில் இணைந்தார் வலைப்பந்து நட்சத்திர வீராங்கனை தர்ஜினி
இலங்கை வலைப்பந்து நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் திங்கட்கிழமை (17) இணைந்துகொண்டார். இவர், இலங்கை தமிழ் வலைப்பந்தாட்ட வீராங்கனையும், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். 2009 ஆம் ஆண்டு ... Read More