Tag: திமுத் கருணாரத்ன

ஓய்வினை அறிவித்தார் திமுத் கருணாரத்ன

Mithu- February 5, 2025

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  இதன்படி அஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. ... Read More