Tag: துப்பாக்கி
துப்பாக்கியால் சுடப்பட்ட தொலைத்த நிலையில் காட்டு யானை குட்டி மீட்பு
கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுக்கு அண்மித்த பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் காட்டு யானை குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், யானை குட்டி ஒன்று வீழ்ந்து கிடப்பதாக, கிராமவாசிகள் கந்தளாய் ... Read More
ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்
தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ... Read More
12 ஆண்டுகளை நிறைவு செய்த துப்பாக்கி திரைப்படம்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'. விஜய்யின் கெரியரில் முக்கியமான படமாகவும் துப்பாக்கி அமைந்தது. முதன்முறையாக விஜய் நடித்த படம் ரூ.100 ... Read More
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவிப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் , அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் நிறைவேற்று பதவிகளில் உள்ள அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை 2024 ஆம் ஆண்டு ... Read More
துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு
தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீளப்பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை மீள பெறுவதற்கு முன்னதாக கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள ... Read More