Tag: தெதுரு ஓயா
தெதுரு ஓயாவின் நீர்மட்டம் பாரியளவில் அதிகரிப்பு
குருநாகல் மாவட்டத்தின் ஊடாக பாய்ந்து செல்லும் தெதுரு ஓயா ஆற்றின் நீர்மட்டம் தற்போதைய தொடர்மழைவீழ்ச்சி காரணமாக பாரியளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தெதுரு ஓயா ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பிரதேசங்களுக்கும், ஆற்றை அண்டிய வேறு சில ... Read More