Tag: தெஹிவளை
தெஹிவளை ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து
தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் உள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது. நேற்று (18) இரவு சுமார் ... Read More
கரையோர ரயில் சேவை பாதிப்பு
தெஹிவளைக்கும் கல்கிசைக்கும் இடையிலான ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. Read More
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
தெஹிவளை காலி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து ... Read More
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
தெஹிவளை-கல்கிஸை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ... Read More
கொழும்பு மாவட்டம் – தெஹிவளை தேர்தல் தொகுதி முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 26,188 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8,427 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 1,657 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,536 வாக்குகள் சர்வஜன ... Read More