Tag: தேங்காய்

தேங்காய் விலை அதிகரிப்பு

Mithu- December 2, 2024

சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர். அதற்கமைய, அதற்கான விலை மனுக் கோரல் ... Read More

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேங்காய் தட்டுப்பாடு தொடரும்

Mithu- November 1, 2024

நாட்டில் தேங்காய் வீழ்ச்சியினால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேங்காய் தட்டுப்பாடு தொடரும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த வருடத்தை விட ... Read More

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

Mithu- October 23, 2024

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் “நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை” ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல், வானவிலங்கு, வனவள, நீர் வழங்கள், பெருந்தோட்ட மற்றும் உடகட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ... Read More

தேங்காய் மற்றும் இளநீர் விலை அதிகரிப்பு

Mithu- October 21, 2024

தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி, சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதனிடையே, ஒரு சிறிய தேங்காய் ரூ.120 முதல் ... Read More

தேங்காய் விலை அதிகரிப்பு

Mithu- October 7, 2024

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலத்தில் ஒரு தேங்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை ... Read More