Tag: தேசிய மக்கள் சக்தி

எதிரணிகள் சில காரணங்களை கூறி தேர்தலை பிற்போடுவதற்கு முற்படுகின்றனர்

Mithu- February 21, 2025

உள்ளாட்சிசபைத் தேர்தல் இயலுமானவரை கூடியவிரைவில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ... Read More

அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது

Mithu- February 18, 2025

பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சிறந்த அபிமானமாகும் என தேசிய ... Read More

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குங்கள்

Mithu- January 28, 2025

இராணுவம் மற்றும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விபரங்களை எம்மிடம் ஒப்படைத்தால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் தெரிவித்துள்ளார். ... Read More

பொய்யால் வாழ முற்படுவதை தற்போதாவது தேசிய மக்கள் சக்தி கைவிட வேண்டும்

Mithu- January 22, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சி பயணம் ஆரம்பமாகியுள்ளது என்பதையே கூட்டுறவு தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (21) ... Read More

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் விரைவில் க்ளீன் செய்ய வேண்டிவரும்

Mithu- January 20, 2025

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் விரைவில் க்ளீன் செய்ய வேண்டிவரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''ஊடக சுதந்திரம் ... Read More

எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் உள்ளாட்சிசபை தேர்தல் நடைபெறும்

Mithu- January 3, 2025

எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர்,'' பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தற்போதைய சூழ்நிலையில் ... Read More

தேசிய மக்கள் சக்தி அர்ச்சுனா போன்ற பலரை திரைமறைவில் பாவித்து வருகின்றது

Mithu- December 29, 2024

அர்ச்சுனா எம்பி யூடியூப்பில் ஹீரோவாக இருக்கலாம் நிஜத்தில் ஹீரோவாக இருந்தால் செய்து காட்டலாம் என எம் .கே . சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து ... Read More