Tag: தேசிய முதியோர் செயலகம்

முதியோர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தீர்மானம்

Mithu- February 20, 2025

அரசாங்கத்தினால் எந்தவிதமான உதவித்தொகையையும் பெற்றுக்கொள்ளாத  70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ளது. குறித்த உதவித்தொகை  கொடுப்பனவு இன்று (20) முதல் லழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் ... Read More

முதியோருக்கான உதவித்தொகை ; தபால் நிலையங்களில் வழங்க நடவடிக்கை

Mithu- February 16, 2025

சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, அனைத்து பெரியவர்களுக்கும் மாதாந்திர முதியோர் உதவித்தொகையை அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தேசிய ... Read More