Tag: தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாராளுமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு
அநுர குமார திஸாநாயக்கவின் எம்.பி. பதவி பாராளுமன்றத்தில் வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக ... Read More
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read More
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய ... Read More
கள்ள வாக்களிப்பவருக்கு 7 ஆண்டுகள் வாக்களிக்க தடை
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கள்ள வாக்களிப்பில் ஈடுபடுபவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு 21ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், ஒரு வருடகால சிறைத் தண்டனையும் 02 இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் ... Read More
உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே மக்கள் நம்பவேண்டும்
ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின் வெளியாகின்ற உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளது. அத்துடன் உத்தியோகப்பற்றற்ற முடிவுகளை வெளியிடுவதிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் நிலையங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் ... Read More
ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு
2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக ... Read More
3,000ஐ கடந்த தேர்தல் முறைப்பாடுகள்
தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெறப்படும் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று (10) மாலை 4.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 183 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் ... Read More