Tag: தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

Mithu- September 10, 2024

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,041 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் நேற்றைய ... Read More

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

Mithu- September 9, 2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள ... Read More

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

Mithu- September 1, 2024

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,745 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் நேற்றைய தினம் ... Read More

இயலும் ஸ்ரீலங்கா இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்டம் மீறப்பட்டுள்ளது ; தேர்தல்கள் ஆணைக்குழு

Mithu- September 1, 2024

ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்டம் மீறப்பட்டுள்ள தாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ... Read More

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

Mithu- August 30, 2024

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும், வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு ... Read More

நாளை முதல் தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம்

Mithu- August 25, 2024

தபால் வாக்குச் சீட்டுகளை நாளைய தினம் (26) தபால் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் வாக்குப் பதிவுகள் ... Read More

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கடைசி நாள் இன்று

Mithu- August 14, 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ... Read More