Tag: தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு
ஜூலை 31 முதல் நேற்று (10) வரை 320 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 51 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. Read More
கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
இறுதி தீர்மானத்திற்காக கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் வேட்புமனுக்களை கோரும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (25) கூடவுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதி ... Read More