Tag: நலிந்த ஜயதிஸ்ஸ
அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை
உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட ... Read More