Tag: நளிந்த ஜயதிஸ்ஸ

நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும்

Mithu- February 13, 2025

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், இது விடயத்தில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''ஊடகவியலாளர் லசந்த ... Read More

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாட்டின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம்

Mithu- February 7, 2025

நாட்டில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தெற்காசியாவின் மிகப் பழமையானதும், நாட்டின் ... Read More

மக்கள் அவரை வீட்டை காலி செய்யக் கேட்டு கடிதங்களை அனுப்பலாம்

Mithu- February 6, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தை காலி செய்யுமாறு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். "நாங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை மக்கள் அவரை ... Read More

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை

Mithu- January 26, 2025

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர், ... Read More

ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் மருந்தின் தரம் உயர்வாக பேணப்படுவது அவசியம்

Mithu- January 18, 2025

உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும், மேலும் இது ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை அணுகும் மக்களுக்கு சிறந்த உள்ளூர் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது ... Read More

HMVP வைரஸ் தொடர்பில் அரசாங்கம் விழிப்பாகவே இருக்கின்றது

Mithu- January 10, 2025

எம்.எம்.வி.பி. வைரஸ் தொடர்பில் அரசாங்கம் விழிப்பாகவே இருக்கின்றது எனவும், இலங்கையில் தொற்றாளர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றும் போதே அவர் ... Read More

HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை

Mithu- January 9, 2025

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்துள்ளார். பாராளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு ... Read More