Tag: நாவுல பிபில

வெடி பொருட்களுடன் 04 பேர் கைது

Mithu- September 19, 2024

நாவுல பிபில பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (18) நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ... Read More