Tag: நிகழ்ச்சித் திட்டம்
முதலாம் திகதியில் இருந்து தூய்மையான இலங்கை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. “தூய்மையான இலங்கை” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ... Read More