Tag: நிசாம் காரியப்பர்
நிசாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்
நிசாம் காரியப்பர் 10ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (18) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ... Read More