Tag: நீதிச்சேவை ஆணைக்குழு
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவுக்கு இடமாற்றம்
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவை மொரட்டுவ மாவட்ட நீதிபதி பதவிக்கு இடமாற்றம் செய்து நீதிச்சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. புதிய கொழும்பு பிரதான நீதவானாக கோட்டை பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ... Read More