Tag: நுவரெலியா
மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக குரல் கொடுப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் தான்
நுவரெலியா மாவட்டத்தில் முகவரி அற்றவர்கள் வாக்குகளை சிதறடிக்க பல புதிய சின்னங்களில் விதவிதமான முறையில் யுக்திகள் நடைபெற்று வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார். லிந்துலை மெரயா பகுதியில் ... Read More