Tag: பணப்பரிமாற்றம்
PhonePe இலங்கையில் அறிமுகம்
இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கட்டண முறை புதன்கிழமை (15) கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த அமைப்பின் மூலம் ... Read More