Tag: பந்துல குணவர்தன
பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். Read More