Tag: பப்ரல் அமைப்பு

வேட்பாளர்களின் தகவல்களை அறிந்துகொள்ள பப்ரல் அமைப்பால் விசேட வேலைத்திட்டம்

Mithu- October 18, 2024

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் தகவல்களை உரிய முறையில் அறிந்துகொள்வதற்காக பப்ரல் அமைப்பு விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களுக்குள் சமூக வலைத்தளங்களின் ஊடாக அதனை வாக்காளர்களுக்காக வெளியிடவுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ... Read More