Tag: பரீட்சைகள் திணைக்களம்

விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

Mithuna- January 5, 2025

இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த ... Read More