Tag: பாதுகாப்பு நடவடிக்கை

பொதுத் தேர்தல் ; பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார்

Mithu- November 9, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 90,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 3200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ ... Read More