Tag: பாராளுமன்றத் தேர்தல்
தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்க காலக்கெடு
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை டிசம்பர் 06 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 ... Read More
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்
நாளை (14) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார் . நெடுந்தீவில் வாக்களிக்கவுள்ள ... Read More
ஆட்பதிவு திணைக்களத்தில் 14ஆம் திகதி சேவைகள் கிடைக்காது
ஆட்பதிவு திணைக்களம் அதன் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான நவம்பர் 14ஆம் திகதி கிடைக்காது என அறிவித்துள்ளது. அன்றைய தினம் தேர்தல் பணிகளுக்கு திணைக்கள ... Read More
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று ... Read More
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு
பாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் ... Read More
நாளை முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும்
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு ... Read More