Tag: பாராளுமன்ற தேர்தல்
பாராளுமன்ற தேர்தலுக்கு மன்னார் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17வது பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் பூர்த்தியாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும்,மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார் ... Read More
வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லப்படும் பணி ஆரம்பம்
பாராளுமன்ற தேர்தல் நாளை (14) இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை ... Read More
இரண்டு நாட்களுக்கு வாகன வருமான உத்தரவு பத்திரம் இல்லை
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் சகல கரும பீடங்களும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. அதன்படி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அந்த ... Read More
பாராளுமன்ற தேர்தல் ; வாக்களிப்பது குறித்து விசேட அறிவிப்பு
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ... Read More
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் 13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் ... Read More
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையாளர்களும் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவும் நாளை (05) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ... Read More