Tag: பிமல் ரத்நாயக்க

வியட்நாம் தூதுவருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 11, 2025

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாகப் பேணி வருவதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ... Read More

எம்மீது இனவாத முத்திரை குத்த வேண்டாம்

Mithu- January 25, 2025

” தேசிய மக்கள் சக்தியென்பது இன நல்லிணக்கத்துக்காக செயற்படும் அரசாங்கம். எனவே, எம்மீது இனவாத முத்திரை குத்த வேண்டாம். "என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்ற ... Read More

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடயத்தில் அரசின் தலையீடு ஏதும் கிடையாது

Mithu- January 22, 2025

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தமடைகின்றோம். இந்தச் சம்பவத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும், தலையீடும் கிடையாது. விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.” என சபை முதல்வரும் அமைச்சருமான ... Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்த தீர்மானம்

Mithu- January 21, 2025

புதிய மசோதா நிறைவேற்றப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் என சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா அரசாங்கத்தின் இலட்சியமோ ... Read More

எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென ரயிலில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்

Mithu- January 20, 2025

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று காலை எவ்விதமான முன்னறிவிப்பின்றி மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு அலுவலக ரயிலில் சாதாரண பயணியாகப் பயணம் செய்துள்ளார். குறித்த பயணத்தின் போது ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ... Read More

நாம் நேர்மையாக செயற்படுவதால் எதற்கும் அஞ்சமாட்டோம்

Mithu- December 18, 2024

“தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மக்களின் ஆணையை ஒருபோதும் உதாசீனம் செய்யமாட்டோம்.” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஜனாதிபதித் தேர்தலின் போதும், பாராளுமன்றத் தேர்தலின் ... Read More

IMF உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு

Mithu- December 5, 2024

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட உண்மைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ... Read More