Tag: பிளடி பெக்கர்
ஓ.டி.டி.யில் வெளியாகும் பிளடி பெக்கர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் 'பிலமண்ட் பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரிப்பு ... Read More