Tag: புகையிரத சேவைகள்
மலையக புகையிரத சேவைகள் தாமதமாகலாம்
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தியத்தலாவ புகையிரத நிலையத்தில் சற்று முன்னர் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மலையகப் புகையிரத சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More