Tag: புதிய இராணுவ தளபதி
புதிய இராணுவ தளபதி இன்று நியமனம்
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது பெயர் இன்று அறிவிக்கப்படும் என ... Read More