Tag: பூண்டுலோயா

பூண்டுலோயாவில் மண்சரிவு அபாயம்

Mithu- November 28, 2024

பூண்டுலோயா, டன்சினன் தொழிற்சாலை பிரிவிற்குற்பட்ட மாடிவீட்டு பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகின்றது. இப்பகுதியில் 10 குடும்பங்கள் வசிந்துவந்த நிலையில், குறித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read More

பூண்டுலோயா- நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

Mithu- November 27, 2024

பூண்டுலோயா- நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் பாரிய மண்மேடொன்று இன்று காலை சரிந்துள்ளது. இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. பாதையை சீர்செய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. Read More