Tag: பூநகரி
பூநகரி பகுதியில் 80 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு
பூநகரி பகுதியில் 80 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்று (04) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பூநகரி பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ... Read More