Tag: பூர்வீகக் குடிமக்கள்
பூர்வீகக் குடிமக்களுக்கு தேர்தல் இணைய சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு
தேர்தல் இணைய சேவைகள் குறித்து பூர்வீகக் குடிமக்கள் மற்றும் பூர்வீகக்குடி பள்ளி மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு தம்பானை கனிஷ்ட பாடசாலையில் சமீபத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையகத்தின் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பப் பிரிவும், ... Read More