Tag: பெட்ரிக்
ஜே.வி.பி செயலருடன் பிரிட்டன் தூதுவர் சந்திப்பு
ஜே.வி.பியின் பிரதான அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக்குக்கும், ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் இடையில் நேற்று (21) சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. ... Read More