Tag: பெரியநீலாவணை
பெரியநீலாவணையில் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
இரண்டு தடவைகள் பொதுமக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மீறி மீண்டும் பெரியநீலாவணையில் மதுபானசாலை கடந்த செவ்வாய்க்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டதையடுத்து தொடர் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. பொதுமக்கள் மூன்றாவது முறையாகவும் ஆர்ப்பாட்டத்தை, ... Read More