Tag: பெருங்காயம்
நோய்களுக்கு தீர்வு தரும் பெருங்காயம்
எப்பேற்பட்ட வயிற்றுக் கோளாறு பிரச்சினைகளுக்கும் வீட்டிலேயே மருந்து உண்டு. அந்த வகையில் பெருங்காயம் வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும். பெருங்காயம் கட்டியாகவோ அல்லது தூளாகவோ கிடைக்கும். சரியான அளவில் பயன்படுத்தாவிட்டால் ... Read More