Tag: மகோற்சவம்
கீரிமலை நகுலாம்பிகை தேவி சமேத நகுலேஸ்வர பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம்
பஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று(13) ஆரம்பமானது. காலை 7.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்துகாலை 9.00 மணியளவில் வசந்த மண்டப ... Read More