Tag: மட்டக்களப்பு
உயிரிழந்த நிலையில் யானையின் உடல் மீட்பு
மட்டக்களப்பு போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட , வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள பிரிவிற்குரிய திக்கோடையில் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் சுமார் 20-25 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. Read More
காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் நேற்று (10) இரவு காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான ... Read More
ஒரே இரவில் 8 வீடுகளில் கொள்ளை
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடுகளை உடைத்து இரு வீடுகளில் இருந்து 60 பவுன் தங்க ஆபரணங்கள் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு இடம் பெற்றுள்ளதாக வெல்லாவெளி ... Read More
ஓட்டோ தீப்பற்றி எரிந்தது
மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும்வீதியில் வாகனக் கோளாறினால் நேற்று (14) மாலை ஓட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே இனம் புரியாத பயமேற்பட்டதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ... Read More
பிரபல உணவகத்தை 22 வரை மூடுமாறு நீதிமன்ற உத்தரவு
மட்டக்களப்பு நகரில் இயங்கி வரும் பிரபல உணவகம் சுகாதார ஒழுங்கு விதிகளைமீறிக் கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், ... Read More
ஆயுதங்களுடன் சிக்கிய மௌலவி கைது
மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசத்தில் மௌலவி ஒருவர் இரு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் வாளுடன் நேற்று (30) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட மௌலவி ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த ... Read More