Tag: மத்திய சுற்றாடல் அதிகார சபை
மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர்
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் திலக் ஹேவாவசம் பொறுப்பேற்றுள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் கற்கைகள் பிரிவில் புவி அறிவியல் பேராசிரியராக உள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான நிலையத்தின் ... Read More