Tag: மரக்கிளை
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் கைதி ஒருவர் உயிரிழப்பு
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் மாத்தறை சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மேலும் 11 கைதிகள் காயமடைந்துள்ளதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் ... Read More