Tag: மலையகம்

மலையக புகையிரத சேவைகள் தாமதமாகலாம்

Mithu- November 19, 2024

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தியத்தலாவ புகையிரத நிலையத்தில் சற்று முன்னர் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மலையகப் புகையிரத சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 25,000 தீபாவளிக் கொடுப்பனவு

Mithu- October 23, 2024

தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் முற்பணம் நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ” தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. ... Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு

Mithu- September 24, 2024

பதுளையில் இருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் தெமோதர புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் மலையத்துக்கான ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More

“மலையக இளைஞர்கள் என் பக்கமே இருக்கிறார்கள் முடிந்தால் அவர்களை பிரித்துக்காட்டுங்கள்”

Mithu- September 7, 2024

“ மலையகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், இ.தொ.கா.வுக்கும் உள்ள உறவை பிரிப்பதற்குரிய சதி திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது. எனவே, இளைஞர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வளங்கள் மற்றும் தோட்ட ... Read More

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது

Mithu- June 30, 2024

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் கலபடை மற்றும் இங்குருஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில்  ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை தடம்புரண்டது.  இந்த நிலைமைகள் காரணமாக மலையகப் புகையிரதப் பாதையில் ... Read More

ரயில் சேவைகள் பாதிப்பு

Mithu- June 30, 2024

பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அஞ்சல் ரயில் சேவை, கலபடை மற்றும் இகுருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (29) மாலை தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More

ஐ.நாவில் மலையகம் 200 முத்திரை கையளிப்பு

Mithu- June 5, 2024

ஜெனிவாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், பெருந்தோட்ட சமூகத்தின் 200வது வருடத்தின் முதல்  நினைவு முத்திரையை தொழில் அமைச்சின் செயலாளருடன் இணைந்து ஜெனிவாவில் ... Read More