Tag: மீகஹாவத்த

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

Mithu- November 6, 2024

ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெருமதிக்கொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீகஹாவத்த, உடுபில பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அத்துடன் 4 கையடக்க ... Read More