Tag: முச்சக்கர வண்டி
பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி ; 3 பேர் பலத்த காயம்
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (18) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ... Read More
முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது
சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க ... Read More
முச்சக்கர வண்டித் திருட்டு ; ஐந்து பேர் கைது
பல முச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 31 மற்றும் 54 வயதுக்கிடைப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை கொழும்பு மத்திய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சீதுவ, ஒருகொடவத்தை, கொழும்பு ... Read More