Tag: முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரச குடியிருப்புகளின் பெறுமதியை வெளிச்சம் போட்டு காட்டிய ஜனாதிபதி

Mithu- January 22, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆடம்பர வீடுகளை வழங்குவதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட கணிசமான செலவுகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது பேசிய ஜனாதிபதி திஸாநாயக்க, முன்னாள் ... Read More

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மற்றும் ரணிலுடன் சந்திப்பு

Mithu- January 16, 2025

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (15) கொழும்பில் இடம்பெற்றது.  மாலைதீவு முன்னாள் ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு முப்படையினர் நீக்கம்

Mithu- December 23, 2024

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை நீக்க நடவடிக்கை

Mithu- December 17, 2024

பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒரு ... Read More