Tag: முற்போக்கு கூட்டணி
முற்போக்கு கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது
“நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. ராதாகிருஷ்ணன் அரசியலுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை காலமும் நாம் செய்துள்ள சேவைகளை மக்கள் அறிவார்கள். எனவே எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.” ... Read More