Tag: மேல் கொத்மலை

மேல் கொத்மலை மூன்றாவது வான்கதவும் திறப்பு

Mithu- November 27, 2024

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால் தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3ஆவது வான் கதவு இன்று (27) அதிகாலை திறக்கப்பட்டுள்ளது. Read More

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

Mithu- November 26, 2024

மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. மேல் கொத்மலை, ... Read More