Tag: மேல் மாகாணம்
மேல் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை
மேல்மாகாணத்தில் 4000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகத் மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஆங்கிலம், தமிழ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கும், ஆங்கில ஊடகத்தின் மூலம் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக ... Read More