Tag: ரந்தோலி பெரஹெரா
ரந்தோலி பெரஹெரா இன்று ஆரம்பம்
கண்டி எசல திருவிழாவின் இலங்கையின் பழமையான மற்றும் பிரமாண்டமான திருவிழாக்களில் ஒன்றான ரந்தோலி பெரஹெரா இன்று (15) இரவு கண்டி வீதிகளில் ஊர்வலமாக ஆரம்பமாகவுள்ளது. ரந்தோலி பெரஹெரா ஒகஸ்ட் 19 வரை ஐந்து நாட்களுக்கு ... Read More