Tag: ராஜகிரிய

ராஜகிரியவில் வாகன திருத்தும் நிலையமொன்றில்  தீ பரவல்

Mithu- November 1, 2024

ராஜகிரிய - மாதின்னாகொட பகுதியில் உள்ள வாகன திருத்தும் நிலையமொன்றில்  இன்று (01) தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More