Tag: லொறிகள்
லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; ஐவர் படுகாயம்
பதுளை - மஹியங்கனை வீதியில் கரமட்டிய பகுதியில் இன்று (25) இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரமட்டிய ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் ... Read More